110 ஆகஸ்டு – 1

 

சர்வதேச தாய்ப்பால் தினம்

தாய்ப்பால் கலப்படமற்ற இயற்கை உணவு. குழந்தைக்குத் தேவையான அனைத்து சத்துகளும் தாய்ப்பாலில் உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியாகவும், குழந்தையின் மரணத்தை தடுக்கவும், மேலும் குழந்தையின் மூளை நன்கு வளர்ச்சியடையவும் உதவுகிறது. தாய்ப்பால் கொடுப்பது என்பது நாளுக்குநாள் குறைந்து வருகிறது. தாய்ப்பாலைக் குழந்தைகளுக்கு அவசியம் தர வேண்டும் என்பதை வலியுறுத்தவே இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.

License

உலகில் கொண்டாடப்படும் சிறப்பு தினங்கள் Copyright © 2014 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.. All Rights Reserved.

Feedback/Errata

1 Response to ஆகஸ்டு – 1

  1. அன்பு செ.முனுசாமி on July 31, 2015 at 5:06 pm says:

    அருமையான மற்றும் அவசியமான தகவல்.
    வாழ்த்துக்கள் ஏற்காடு இளங்கோ.

Leave a Reply

Your email address will not be published.